கம்பதாசன் - அறிமுகம்
உயர்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு
-என்ற பாரதியின் பாடலை வகுப்புப் பாடமாக படித்திருக்கிறோம்.
ஆனாலும், அதில் கம்பனின் பெருமையை உணர்ந்த்ததில்லை.
கண்ணதாசனின் பல திரைப்பாடல்களைக் கேட்கும்போதோ, மிகச்சிறந்த பாடல் வரிகளுக்கிடையே அந்த கவி, கம்பனை வியந்து பாடுவதை, கம்பன் கவிதை தரும் ஆனந்த்த்தை விவரிப்பதை கேட்கும்போது, கம்பன் கவிதையை நாம் படித்து மகிழவில்லையே என்னும் ஏக்கம் மேலோங்குகிறது.
அப்படிப்பட்ட சில பாடல்களை பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ.
கவிப்பேரரசர் கவிதைமகிழ்
கவியரசர் கவிதைகளை
வியந்திங்கு
வலைப்பூக்கள் வைக்கையிலே
தலைப்பென்ன தந்திடுவேன்?
மதுச்சுவையாய் கவியுண்ட
போதையிலே மயங்கிய
அக்கவிப்பேரே மயங்கியிங்கு
தலைப்பாக வருகிறதே!
கம்பதாசன்! கம்பதாசன்!
----------------------------------------------------
கவிசக்க்கரவ்ர்த்தி கம்பன் = கவிப்பேரரசர்
Sunday, March 2, 2008
Subscribe to:
Comments (Atom)